பணம், இல்லாதவனை மட்டுமா படுத்துகிறது?இருப்பவனையும் படுத்துகிறது!இன்று இரண்டு விதமான மக்கள்பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருப்பவர்கள்ஒரு வகை!பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பவர்கள் இன்னொரு வகை!இந்த இரண்டாவது வகையினர் செய்யும் கோமாளித்தனம்தான் சகிக்க முடியாமல்இருக்கும்.சராசரி, தலைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானத்தில், உலகில் பசியோடுஇருப்பவர்களின் எண்ணிக்கை 200 கோடி மக்கள் என்று புள்ளி விவரம் கூறுகிறதுஉலகின் பலரையும் கசக்கிப் பிழியும் பெட்ரோலியம் கச்சா பொருட்களால்கிடைக்கும் அபரிதமான காசு என்ன செய்யச் சொல்கிறது பாருங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment